பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி நேற்று இரவு மிக பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த சீஸனின் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட வையாபுரி பேட்டியளித்துள்ளார். அவர் தளபதி விஜய்யை சர்க்கார் படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எல்லாம் எப்படி போனது, குழந்தைகள் பார்க்கும் போது தானும் சேர்ந்து பார்ப்பதாக கூறினார் என்று வையாபுரி கூறியுள்ளார்.
பிக்பாஸ் குறித்து தளபதியா....இப்படி கேட்டாரு...!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி நேற்று இரவு மிக பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த சீஸனின் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார்.