வடிவேலு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போடும் பிக்பாஸ் ஷிவானி.!

Shivani's video of Vadivelu getting down to the song and stabbing her has gone viral on social media.

வடிவேலு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போடும் ஷிவானியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை தொடர்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி குடும்ப ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பின் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்ட இவர் இறுதியில் சிறப்பாக விளையாடி பிக்பாஸின் சிங்க பெண்ணாக வெளியேறினார் .

வழக்கமாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவின் ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ பாடலுக்கு அட்டகாசமாக குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node