கவர்ச்சியை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் பிக்பாஸ் 'சாக்ஷி'.!

Actress Sakshi Agarwal's sexy photos have a lot of likes.

நடிகை சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .

வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது ஷார்ட் உடையில் ரசிகர்களை கவரும் அழகில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node