மங்களகரமான தோற்றத்தில் 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்.!

Likes are accumulating for the beautiful photo of actress Ramya Pandian.

நடிகை ரம்யா பாண்டியனின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.பிக்பாஸிலிருந்து வெளியேறிய அவர் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் அரிசில் மூர்த்தி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown node
மங்களகரமான தோற்றத்தில் 'பிக்பாஸ்' ரம்யா பாண்டியன்.!