நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.!வைரலாகும் வீடியோ.!

The video of tharshan and Losliya teaming up closely during the shooting of Google kuttappan movie is going very viral on social websites.

கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நெருக்கமாக இணைந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.அண்ணன்-தங்கையாக பழகி வந்த இவர்கள் இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இது மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார் .கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.அதில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அதனை லாஸ்லியா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node