பிக் பாஸ் வீட்டுக்குள் மலர்ந்தும் மலராத காதல் இருக்கிறது – கமல்!

பிக் பாஸ் வீட்டுக்குள் அம்மா பிள்ளை சென்டிமெண்ட் மற்றும் மலர்ந்தும் மலராத காதல் ஆகியவை இருப்பதாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் அம்மா பிள்ளை சென்டிமெண்ட் மற்றும் மலர்ந்தும் மலராத காதல் ஆகியவை இருப்பதாக கூறியுள்ளார்.

இன்றுடன் 27 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சுவாரஸ்யம் குறையாமல் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். சனிக்கிழமை தோறும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் போட்டியாளர்களுடன் நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்றும் பேசவுள்ளார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீடு சுவாரஸ்யம் குறையாத தியேட்டர் போல தான் ஏறக்குறைய இருப்பதாக கூறிய கமல், உள்ளே மலர்ந்தும் மலராத காதல்உள்ளதாகவும், அம்மா பிள்ளை சென்டிமென்ட் நிறைய உள்ளதாகவும் கூறிய அவர் உள்ளே அரசியலும் நடக்கிறது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node
பிக் பாஸ் வீட்டுக்குள் மலர்ந்தும் மலராத காதல் இருக்கிறது – கமல்!