சுத்துறாங்களா? பறக்குறாங்களா? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் 2000-ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின், 2013-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற படத்தின்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் 2000-ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின், 2013-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் சுற்றுவது போலவும், அவரது ஆடை பறப்பதும் போலவும் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node