பெட் கட்டுறியா! நடிகை அமலாபாலின் ஆடை பட ட்ரைலர்!

Default Image

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின், டீசர் வெளியாகி பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தில் நடிகை அமலாபால் அரை நிர்வாணமாய் நடித்திருப்பதால், தணிக்கை குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்