கையில் துப்பாக்கி,கோடரியுடன் தளபதி விஜய்.! வைரலாகும் "பீஸ்ட்" போட்டோஷூட்.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

டார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் போட்டோஷூட் போது எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய் கருப்பு நிற கோர்ட்டில் கையில் கோடரியுடன் உள்ளார். மற்றோரு புகைப்படத்தில் வெள்ளை நிற சட்டையில் ரத்தம் சொட்ட பெரிய துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node