இந்தியா வந்துள்ளனர் ‘அவென்ஞர்ஸ் என்ட் கேம் ‘ படக்குழுவினர்!?!

Default Image

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சினிமா பிரியர்களுக்கு, விருந்து படையல் போல வெளியானது ‘அவென்ஞர்ஸ்’ திரைப்பட சீரிஸ்கள்! விரும்பிய பல சூப்பர் ஹீரோக்களை ஒரே படத்தில் இணைத்து இன்ப அதிர்ச்சியாக இருந்தது இந்த படங்கள். தற்போது இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தை அடுத்து ‘அவென்ஞர்ஸ் என்ட் கேம்’ திரைப்படம் கடைசி பாகமாக வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த படம் ஏப்ரல் 24இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளதால் இப்பட புரோமோஷனுக்காக இந்தியா வந்துள்ளனர் படத்தின் இய்க்குனர் மற்றும் படக்குழுவினர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்