தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது சர்க்கார் படம் நடித்து வெளியிடவுள்ளார். இதனையடுத்து இதுவரை இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இன்று சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 2 பாடல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.லீக் ஆன அணைத்து பாடல்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிர்ச்சியில் சர்க்கார் படக்குழுவினர்....! என்ன நடந்தது தெரியுமா....?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது சர்க்கார் படம் நடித்து வெளியிடவுள்ளார். இதனையடுத்து இதுவரை இப்படத்தின் 2 பாடல்கள்