பிரபல கிரிக்கெட் வீரர் படத்தில் இணைந்த தயாரிப்பாளர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இவருக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில், பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே சதீஷ் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)