கோலிவுட் புது தம்பதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் பாஸ் பாஸ்கரன், ராஜா ராணி அண்மையில் கடைசியாக வெளியான கஜினிகாந்த் ஆகிய படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் பாஸ் [அ]பாஸ்கரன், ராஜா ராணி அண்மையில் கடைசியாக வெளியான கஜினிகாந்த் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.

unknown node

இதில் கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சயீஷா. படத்தில் நடிக்கும் போது  இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவரும் தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டனர். இவர்களது திருமணத்தை முன்னிட்டு போட்டோஷூட் நடத்தியிருந்தனர். அதில் சில போட்டோக்களை இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

unknown nodeunknown node

DINASUVADU