நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByuAEBIBrNW/?utm_source=ig_web_copy_link
நடிகர் ஆர்யா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது.