திருமணத்திற்கு பின் தங்களது புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா-சாயீசா!

Default Image

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நடிகர் ஆர்யா-சாயீஷாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, சாயீஷா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஆர்யா-சாயீஷா இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைபடங்கள்,

https://www.instagram.com/p/BxOuKdSjXIQ/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்