சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்பாலிவுட் நடிகர்அக்ஷ்ய்குமார்நடித்து, பிரமாண்ட இயக்குனர்ஷங்கர்இயக்கத்தில் வளர்ந்து வரும் திரைப்படம்2.O.இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர்அர்னால்ட்டைதான் படக்குழு அனுகியது. பிறகு அவர் போட்ட கண்டிசன்களினால் படக்குழு பின் வாங்கி அக்ஷ்ய்குமாரை வில்லனாக்கியது.
தற்போது அவர் போட்ட கண்டிஷன் வெளியாகியுள்ளது. அது, பட ஷூட்டிங்ஹாலிவுட்தரத்தில்எடுக்கப்பட வேண்டும் என அர்னால்ட் தெரிவித்திருந்தார். இது நம்மபட்ஜெட்டுக்குதாங்காது என்பதால், படக்குழு பின் வாங்கிவிட்டது. ஷூட்டிங்கில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறு என்றாலும், அக்ஷ்ய்குமார் பொறுத்துக்கொள்வார். மேலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர் பொறுத்துகொள்வார்.
DINASUVADU