ஆரி பயமுறுத்துகிறார், அதனால் அவர் மீது வெறுப்பு உண்டாகிறது!

Rio tells KP that his speech scares you and makes you hate him for telling me to look at what people are doing or not.

ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், இதனால் அவர் மீது வெறுப்பு உண்டாவதாகவும் கேபியிடம் ரியோ கூறுகிறார்.

வெறும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற ஆஜீத் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, ரம்யா,சிவானி, கேபி, ரியோ, சோம், ஆரி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதிலும் ஆரிக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், என்னை இப்படி சொல்லி விட்டீர்கள் அல்லவா உங்களை மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் ,இதற்கு பதில் கிடைக்கும் என்று பேசி பயமுறுத்துகிறார். அவரது விளையாட்டு தற்போது வெறுப்பு உண்டாகிறது என்பது போல கேபியிடம் ரியோ கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node