அஸ்வந்த் நீ ஸ்கூல் போறியா? இல்லையா? அப்பிடின்னு கேள்வி கேட்டவங்களா நீங்க! அப்ப குட்டிநடிகர் உங்களுக்காக தான் இந்த போஸ்ட் போட்டுருக்காரு போல!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சியில் நடித்ததன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கி உள்ளது.

இந்த குட்டிநடிகர் அஸ்வந்த்தை பார்க்கும் போதெல்லாம் சிலருக்கு ஒரு கேள்வி எழும்புவதுண்டு. அது என்னவென்றால், எப்ப பார்த்தாலும் அஸ்வந்த் பிஸியாக தான் இருக்கிறார். அஸ்வந்த் ஸ்கூலுக்கு போவாங்களா? இல்லையா? என பலருக்கு கேள்வி எழுந்திருக்கும். பல கேள்வி கேட்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களின் கேள்விக்கு பதிலாக அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக,

 

View this post on Instagram

 

Ashwanth nee school poriya ?? illaya ?? Appadinu akkarayode kettavangalukkaga. Intha post ????????????

A post shared by Ashwanth (@actorashwanth) on