இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா இருக்கும் அனுபமா .!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை.இவர் மலையாளத்தில் அறிமுகமான "பிரேமம் " திரைப்படம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை

இவரின் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுபமா “இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா உள்ளார்”என கூறுகின்றனர்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் , மலையாளம் இரண்டு மொழியிலும் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரே நடிகை.இவர் மலையாளத்தில் அறிமுகமான “பிரேமம் ” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

unknown node

இந்த வெற்றியை தொடர்ந்து  இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.இதை தொடர்ந்து தமிழில் வெளியான தனுஷ் நடிப்பில் வெளியான  “கொடி “திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக  நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அனுபமா அதிகம் மலையாளம் , தெலுங்கு படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது தமிழில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாகவும் , பரதநாட்டிய டான்சராகவும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

unknown node

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய குழந்தை வயது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இவரின் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுபமா “இப்போ இருப்பது போன்றே குழந்தையிலும் அழகா உள்ளார்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.