கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரம்யா – பிக் பாஸையே குழப்பிய ரம்யா!

Big Boss calls Ramya and asks him many questions. But, Big Boss has asked Ramya to answer the question asked as he did not answer it.

ரம்யாவை அழைத்து பிக் பாஸ் பல கேள்விகளை அவரிடம் முன்வைக்கிறார். ஆனால், அவர் அதற்க்கு பதிலளிக்காததால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரம்யா என பிக் பாஸ் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் முடிவை நோக்கி தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ஆஜித், ரம்யா, சிவானி, கேப்ரியல்லா, பாலாஜி, சோம், அர்ச்சனா, அனிதா மற்றும் ரியோ ஆகியோர் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதிலும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள்.

வீட்டுக்குள் இருப்பவர்களில் ஆரி மற்றும் ரம்யாவுக்கு தான் வெளியில் ரசிகர் பட்டாளம் அதிகம். அதுபோல இவர்கள் தான் ஜெயிப்பார்கள் எனவும் பலரால் நம்பப்படுகிறது. இந்நிலையில், இன்று ரம்யாவை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறா.ர் கேள்விகளுக்கு ரம்யா பதில் அளித்தாலும், இறுதியில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டு அவர் கேள்வி எழுப்பியதால், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ரம்யா என பிக்பாஸ் கூறுகிறார். வெளியில் வந்த ரம்யாவை அனிதா கலாய்க்கிறார். இதோ அந்த வீடியோ,

unknown node