நீச்சல் தொட்டியில் காட்டியும் காட்டாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! ஏக்கத்தில் ரசிகர்கள்.!

நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கா, மாலிகை, நோ

நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கா, மாலிகை, நோ எண்ட்ரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

unknown node

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில நீள நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.

இதையும் படியுங்களேன்-அத மட்டும் காட்டாதீங்க.. கவர்ச்சியால் ரசிகர்களை மிரள வைத்த ஐஸ்வர்யா தத்தா.!

unknown node

இதனை தொடர்ந்து இன்று குளியலறையில் தொடை தெரிய கிழித்திருக்கும் டெனிம் பேன்ட் அணிந்து  சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆண்ட்ரியா நடித்துமுடித்துள்ள பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

unknown node