பிரபல நடிகர் படத்தை வெளியிடாததால் கொந்தளித்த நடிகை !!!

பேட்ட படம்  கடும் போட்டிக்கு நடுவில் நாளைக்கு திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டி இருக்கும் நிலையில்

பேட்ட படம்  கடும் போட்டிக்கு நடுவில் நாளைக்கு திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டி இருக்கும் நிலையில் இதற்கு மீண்டும் ஒரு சோதனை நேர்ந்துள்ளது.

அதாவது தெலுங்கிலும் வெளியிடப்படும் பேட்ட படத்திற்கு  தியேட்டர்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை.மேலும் 3 தெலுங்கு படங்கள்  வெளியாக இருப்பதால் பேட்ட படத்திற்கு குறைந்த  அளவில் தான் தியேட்டர்கள் கிடைத்துள்ளது.இதனால்  தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டியும் , சண்டையும்  நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து  நடிகை ஸ்ரீரெட்டி தற்போது கோபமாக பேசியுள்ளார்.  தெலுங்கு தயாரிப்பாளர்கள் மாபியா போல நடந்துகொள்வதாக  அவர்களை மிகுந்த கோபத்துடன் திட்டியுள்ளார்.