Amyra Dastur: எம்மாடியோ..!! முன்னும் பின்னும் சும்மா கும்முனு இருக்கு! அனேகன் பட நடிகையின் கவர்ச்சி க்ளிக்ஸ்!
நடிகை அமைரா தஸ்தூர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா படங்களில் நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கிய “அனேகன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அவர், ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.
அனேகனுக்கு பிறகு பாலிவுட்டை நோக்கி சென்ற இவர், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஆனால், அனேகன் திரைப்படத்துக்கு பின் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. கடைசியாக பஹிரா படத்தில் நடித்திருந்தார்.
ஏனெனினும், பாலிவுட்டில் நடித்துள்ள இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்பொழுது, “பம்பாய் மேரி ஜான்” என்ற திரில்லர் தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இவர், அப்போது அணிதிருத்த கவர்ச்சி உடையில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார், ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் கண்ணை கவர்ந்துள்ளது. மேலும், இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.