கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட "ஐ" பட நடிகை !

ஆங்கில திரைப்பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.

ஆங்கில திரைப்பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.

எமி ஜாக்சன், இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2010ல் மதராச பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கெத்து, தங்கமகன், பிகில், 2.0 போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர்  தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

SUNSET.SOFA.SERIES II

A post shared by Amy Jackson (@iamamyjackson) on