பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவார்.இவர் பாலிவுட்டின் மூத்த நடிகர்.தற்போது வரை அவர் படங்களில் நடித்து வருகிறார்.இவரை கவரவிக்கும் விதமாக பத்ம பூஷன்.பத்ம விபூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
unknown nodeஅந்த வகையில் தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட பதிவில், திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டுளளார்.