ஆலியா மானஸாவின் அன்பான உள்ளம்! ஆலியா தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் செய்துள்ள செயலை பாருங்க!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள்,

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இந்த சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள், விரைவில் நிஜ வாழ்விலும் ஜோடிகளாகவுள்ளனர்.

இந்நிலையில், ஆலியா மானசா தனது பிறந்தநாளை முன்னிட்டு, பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில், அங்குள்ள முதியவர்களுக்கு உணவுகளை பரிமாறி, அவர்கள் கைகளால் ஆசி பெற்றார். இந்த வீடீயோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/ByA1A2xF0ve/?utm_source=ig_web_copy_link

ஆலியா மானஸாவின் அன்பான உள்ளம்! ஆலியா தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் செய்துள்ள செயலை பாருங்க!