பெற்றோர்கள் திரையுலகில் இல்லை என்றாலும் நான் நடிகர் தான் தளபதி விஜய்யின் ஓபன் டாக் !!!

நடிகர் விஜய் தமிழ்ச்சினிமாவில் தனக்கென்றே ஒரு தனி இடத்தை பிடித்து மற்றும் மக்கள் மனதில் பிடித்து இன்று வரையும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.
மேலும் இவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரிடம் சினிமாவுக்கு வந்த ஆரம்பகால கட்டத்தில் சினிமா ஆர்வம் குறித்து இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது .
அப்போது அவர் கூறுகையில் ” என்னுடைய பெற்றோர்கள் திரையுலகில் இல்லை என்றாலும் நான் கட்டாயம் ஒரு நடிகனாக தான் ஆகியிருப்பேன், ஆனால் அதற்கு சில காலங்கள் தாமதமாகி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நான் என்னுடைய இந்த இடத்தை என்னுடைய கடின உழைப்பால் அடைந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024