தல அஜித்தின் அனைத்து படங்களும் ஹிட் தான்...! இந்த படத்தை தவிர...!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாகியுள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவரை நடிகர் என்பதை தாண்டி, நல்ல மனிதர் என்ற நிலையில் தான்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாகியுள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவரை நடிகர் என்பதை தாண்டி, நல்ல மனிதர் என்ற நிலையில் தான் அனைவரும் பார்ப்பார்கள்.இந்நிலையில் இவரது ரசிகர்கள் இவரது படத்தின் முதற்காட்சிகளை தான் பார்க்க ஆசைப்படுவார்கள்.  இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் திரையரங்குகள் முழுவதும் கூட்டம் அலைமோத தான் செய்யும்.இந்நிலையில் பிரபல வெற்றி திரையரங்கின் உரிமையாளர் இவரை பற்றி கூறுகையில், பில்லா 2 படத்தை தவிர, இவர் இது வரை வெளியிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார்.அஜித்தின் விவேகம் படம் மோசமான விமர்சனங்களை பெற்றதையடுத்து இவர் இவ்வாறு கூறியுள்ளார்.source :tamil.cinebar.in