அனைத்து இனத்தவரையும், மதத்தவரையும் அணைத்து வாழ்வது நற்செயல் – நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவரது நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட மக்கள் பலர். இவரது நகைசுவை நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவரது நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட மக்கள் பலர். இவரது நகைசுவை நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ ஏதோ ஒரு இனத்தில் பிறப்பதும், ஏதோ ஒரு மாதத்தில் பிறப்பதும் தற்செயல். ஆனால், அனைத்து இனத்தவரையும், மதத்தவரையும் அணைத்து வாழ்வது நற்செயல்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node