நடிக்ர் அஜித் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர். இவரது அனைத்து படங்களுங்களும் மக்கள் பாராட்டுக்களையும், வரவேற்புகளையும் பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், நடிகர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். பிங்க் ரீமேக்கில் உருவாக்கப்படும் முதல் படத்திற்கு ‘ அதிகாரம் ‘ என பெயர் சூட்டி ரசிகர்கள் போஸ்டர் தயாரித்துள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
இந்த படம் தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் தகவல் வெளியாகியுள்ளது.