குழந்தைகளையும் குதித்தெழ வைக்கும் அஜித்தின் விசுவாசம் பட பாடல்கள்…!!!

Default Image

நடிகர் அஜித் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயம் தான் உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி மக்களோடு மக்களாய் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது படங்கள் மூலம் வெளியாகும் பாடல்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கவர்ந்திழுக்கிறது. இந்த விதத்தில், இவர் வெளியிட்ட ஆலுமா டோலுமா பாடல் மிக சிறந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில் இவர் நடித்துள்ள விசுவாசம் படத்தின் பாடலான வேட்டி கட்டு பாடல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த பாடலுக்கு குழந்தைகள் முதற்கொண்டு குத்தாட்டம் போட்டு வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்