அஜித்தின் லேட்டஸ்ட் லுக்.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்...

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தையும் தயாரிப்பாளர்

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி என்று படத்தை திரையரங்குகளில் வெளியிட போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

unknown nodeunknown node