அஜித் பட நாயகியின் கலக்கல் நடனம்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தான் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/BxP8fLNFvO3/?utm_source=ig_web_copy_link