கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டஅஜித் பட நடிகை ! வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள் !

Default Image

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்குபவர் நடிகை புருனா அப்துல்லா.இவர் கோலிவுட் சினிமாவில் “பில்லா 2” ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில் இவர் தற்போது மாடலிங்காகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி பிகினியில் விதவிதமாக கவர்ச்சி போட்டோ ஷூட்  எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் வருகிறார்.

தற்போது ஆறுமாதம் கர்ப்பமாக இருக்கும் போது இவர் பிகினியில் கவர்ச்சி புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில்  வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bx1lPLKllUO/?utm_source=ig_web_copy_link

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்