அப்பாக்களை, மகள்களையும் கவர்ந்த அஜித்தின் கண்ணான கண்ணே பாடல்....!!!

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள விசுவாசம் படமானது பொங்கலன்று வெளியாவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள விசுவாசம் படமானது பொங்கலன்று வெளியாவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்கிறது.இந்த படத்தில் நடிகர் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நடிகை நயன்தாராவுக்கு, இந்த படத்தில் அஜித்துக்கு கொடுக்கப்பட்ட அளவு சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

unknown node

படக்குழுவினர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ ஏற்று மாலை வெளியிட்டனர். இந்த பாடல் அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான உறவை மிக சிறப்பாக கூறியுள்ளது. இந்த பாடல் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது. யூ டியூபில் இந்த பாடலை 9 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.