அஜித்தின் தக்சா குழு தங்க பதக்கம் வென்றது....!!!

This cinema news gives information about ajiths daksha team won gold medal - ajithin thaksha kulu thanga pathakkam venrathu

நடிகர் அஜித் மற்ற சமூக விஷயங்களிலும் ஈடுபாடுள்ளவராக உள்ளார்.

தக்சா குழு ‘ஏரோ இந்தியா -2019’ நிகழ்ச்சியில் பங்கேற்றது.

தக்சா குழு ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமா திரையுலகில் மிகப் பெரிய நடிகர். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற சமூக விஷயங்களிலும் ஈடுபாடுள்ளவராக உள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய், ஆலோசகராக இருக்கும், தக்சா அணி பெங்களூரில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா -2019’ நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தக்சா குழு பங்கேற்று, மூன்று பரிசுகள் வென்றுள்ளது.

நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் இந்த தக்சா குழு ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது.