உழைப்பாளர் தினத்தை தனது உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன்! இயக்குனர் சுசீந்திரன் வாழ்த்து!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும்,

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்துள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவரது பிறந்தநாளான இன்று, சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் தனது ட்வீட்டர் பக்கத்தில்,’ உழைப்பாளர் தினத்தை தனது உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/dir_susee/status/1123448405936803840