அஜித்னாலே மரியாதை தான்...! புகழ்ந்து தள்ளிய பிரபலம்....!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் தல அஜித். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரது ரசிகர்கள் எப்போதுமே அவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் தல அஜித். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரது ரசிகர்கள் எப்போதுமே அவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது விசுவாசம் படம் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர்.இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி அவர்கள் ஒரு பேட்டியில் அஜித் குறித்து கூறியுள்ளார். அதில், அவர் எந்த நிலையிலும் மரியாதை, பயம், பக்தி, நம்பிக்கை என அனைத்தும் கலந்த ஒரு நடிகராக வளம் வருகிறார் என்றும் அஜித் என்றாலே ஒரு மரியாதை தான் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.