கொரோனா நிவாரண நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கிய அஜித்குமார்..!!

Actor Ajith has donated Rs 2.5 crore to the Tamil Nadu Corona Relief

தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நிதியாக RTGS மூலகமாக ரூ.25 லட்சம்  வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் 2 கோடி நிவாரண நிதியாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node