அஜித்தை முதன் முதலில் இங்கு தான் பார்த்தேன்!!!பிரபல நடிகரின் ஓபன் டாக் !!!

Default Image

விஜய் டிவியில் ‘ கலக்கப்போவது யாரு’ என்ற ஷோ மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். இவர் தற்போது திரைக்கு வந்த விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.

இவர் தற்போது அஜித்தை பற்றி அவருடைய கருத்துக்களை கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் முதன் முதலில் விஸ்வாசத்தின் வேட்டிக்கட்டு பாடலின் படப்பிடிப்பில் தான் பார்த்தேன்.

அவரை பார்த்ததும் மிகவும் பதட்டமாக இருந்தது. அவரை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்த பதட்டத்தை சில நொடிகளில் அவர் முறியடித்து விட்டார். மேலும் அவர் என்னை கண்டதும் ரோபோ ஷங்கர் எப்படி இருக்கீங்க, குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு பின்பு சாங் ஷூட்டிங்கிற்கு போகலாம் வாங்க என்று என்னையும் ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்