அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களும் வெற்றிகரமாக இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் ,ரஜினி ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் இந்த சந்தோசத்தை கொண்டாடிவருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ரோஹினி சினிமாஸ் இந்த தியேட்டரில் அஜித், ரஜினி ரசிகர்கள் பேனர் வைத்து வெற்றிகரமாக கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் இந்த இரு ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் ரஜினிக்கு வைக்கப்பட்டுயிருந்த பேனர்களை அஜித் ரசிகர்கள் கிழித்துள்ளனர்.