நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்த படத்திற்காக அஜித் 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்தநிலையில், அஜித் குமார் தாடியை நீளமாக வைத்துக் கொண்டுள்ள புதிய கெட்டப்பில் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
unknown node