நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

unknown node

இந்தப் பாடல் தற்போது இந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். பாடல் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ”கடந்த 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

மலையாளத்தில் யாத்ராகாரன் என்ற பெயரிலும், தெலுங்கில் சஞ்சாரி என்ற பெயரிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர்.இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார்.