இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். பாடல் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ”கடந்த 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி பாடலை […]