மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ் !!!
ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ அட்டகத்தி ‘ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதன் பிறகு ‘காக்கா முட்டை’ என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீக்க இடம் பிடித்தவர்.
அதன் பிறகு பல முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துவருகிறார் .சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் வெளி வைத்த படம் ‘ கனா ‘ இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . மேலும் இந்த படத்தின் வெற்றிவிழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்ய ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றி விழாவில் பேசினார்.அப்போது அவர் பேசுகையில் ,இந்த படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி என்று நினைக்கிறேன் மேலும் இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த காலத்தில் ஓடாத படத்திற்கு கூட’ வெற்றி விழா’ கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்.அதன் பின்பு நடிகர் சத்யராஜ் அவர்கள் பேசினார்.மேலும் அவர் பேசுகையில் ,நடிகை ஐஸ்வர்யா கூறியது தவறு அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் விளையாட்டிற்கு தான் அவ்வாறு கூறினேன் வேறு எதையும் நான் மனதில் வைத்து கொண்டு கூறவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.