சாகுந்தலம் சமந்தா போல் சும்மா க்யூட்-ஆ இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்....

நடிகை ஐஸ்வர்யா மேனன் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா போல் போட்டோஷூட் நடத்திருக்கிறார்.

Featured image

நடிகை ஐஸ்வர்யா மேனன் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா போல் போட்டோஷூட் நடத்திருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார்.

unknown node

Aishwarya Menon [Image source: instagram/ISWARYA MENON]

அதற்கு பிறகு, இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

unknown node

Aishwarya Menon [Image source: instagram/ISWARYA MENON]

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது போட்டோஷூட்டை பதிவிடுவது வழக்கம். அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி விடும் என்றே சொல்லலாம்.

unknown node

Aishwarya Menon [Image source: instagram/ISWARYA MENON]

அந்த அளவிற்கு இவர் புடவையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். தற்போதும், புடவையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார், அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

unknown node

Aishwarya Menon [Image source: instagram/ISWARYA MENON]

அந்த புகைப்படத்தில் இவர், நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் படத்தில் வரும் கேரக்டர் போல் தோற்றம் அளிக்கிறது. இதோ…

unknown node
சாகுந்தலம் சமந்தா போல் சும்மா க்யூட்-ஆ இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்....