பொன்னியின் செல்வன் பூங்குழலியின் அட்டகாசமான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ...

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

unknown node

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கடலில் கார்த்தியுடன் பயணிக்கும் ஒரு பாடலில் வரும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து விட்டது.

இதையும் படிங்களேன் –குளியல் அறை தொட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திவ்யா பாரதி.!

unknown node

இன்னும் பொன்னியின் செல்வன் வைப் அனைத்து ரசிகர்களிடமும் நீங்கமால் இருந்து வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதே வைப்பில் இப்போது போல் தெரிகிறது. படம் வெளியாகி 10நாட்கள் கடந்தும் படத்தின் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown nodeunknown node

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)