மீண்டும் முன்னனி டி.வி சேனலில் வி.ஜே-வாக அஞ்சனா!!?

சன் மியூஸிக்கில் பிரபலமான ஆங்கராக இருந்தவர் வி.ஜே அஞ்சனா. இவர் அப்போது பிரபலமாக இருக்கும் போதே கயல் படத்தில் நடித்து பெயர் பெற்ற சந்திரனை காதலித்து திருமணம்

சன் மியூஸிக்கில் பிரபலமான ஆங்கராக இருந்தவர் வி.ஜே அஞ்சனா. இவர் அப்போது பிரபலமாக இருக்கும் போதே கயல் படத்தில் நடித்து பெயர் பெற்ற சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சந்திரன் கூட அண்மையில் தனது பெயர் சந்திரமௌலி இனி அந்த பெயரிலேயே அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

unknown node

இந்நிலையில் வி ஜே அஞ்சனா, அண்மையில் ஒரு ஷ்டைலான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பகைப்படம், புதிதாக இவர் முன்னனி டி.வி சேனலில் பணியாற்ற உள்ளதற்காக எடுக்கபட்டது. என சில லதந்திகள் பரவி வருகிறது.

DINASUVADU