விஸ்வாசம் படத்திற்கு பிறகு நான் தல ரசிகையாகி விட்டேன் !!!!பிரபல நடிகை !!!!

This cinima news is gives information about After Vishwamam movie I have become a ajith fan !!!!Famous actress !!!!-visvasam padthirku piraku nan thala rasikaiyakiviten

பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய  ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

ஒரு  ரசிகர் நந்திதா ஸ்வேதாவிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். உங்களின் பேவரைட் தமிழ் ஹீரோ யார் என கேட்டுள்ளார். எனவே அதற்குபதிலளித்த நந்திதா தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் ரசிகையாகி விட்டேன் என கூறியுள்ளார்.

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இந்நிலையில் இவர் அட்டகத்தி படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய  ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ஒரு  ரசிகர் நந்திதா ஸ்வேதாவிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். உங்களின் பேவரைட் தமிழ் ஹீரோ யார் என கேட்டுள்ளார். எனவே அதற்குபதிலளித்த நந்திதா தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் ரசிகையாகி விட்டேன் என கூறியுள்ளார்.