விரைவில் அம்மா – அப்பா ஆகும் ஆதி- நிக்கி.! வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் இவர்களுள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் இவர்களுள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இருவரும் தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள்.

unknown node

Nikki Galrani Aadhi [Image Source: Google ]

இவர்களது திருமணத்திற்கு அவர்களுக்கு நெருக்கமான திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடி தேனிலவுக்காக பாரிஸுக்கு  சென்றிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்களேன்-அண்ணாத்த படம் சுமார்…கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்.! உண்மையை போட்டுடைத்த உதயநிதி

unknown node

Nikki Galrani Aadhi [Image Source: Google ]

இந்நிலையில், திருமணம் முடிந்து இன்றுடன் 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.எனவே விரைவில் இவர்களது வீட்டிற்கு குட்டி வாரிசு வரவிருக்கிறது. மேலும், விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Nikki Galrani Aadhi [Image Source: Google ]

மேலும் இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது அவர்களே அறிவித்தால் தான் தெரியவரும். இதனை பற்றி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.